#worldcup2019
#indvspak
#dhoni
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி நிறைய நேரம் கேப்டன்சி செய்யாமல் பெவிலியனில் இருந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ரசிகர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
ICC World Cup 2019: Indian team faced some issues in the match against Pakistan yesterday.